உயிர்வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hif:Biochemistry
No edit summary
வரிசை 1:
'''உயிர்வேதியியல்''' (Biochemistry) என்பது உயிரினங்களுள் நிகழும் [[வேதியியல்]] செயல் முறைகள் பற்றிய கற்கைத்துறை ஆகும். இது, உயிரணுக்கள் சார்ந்த [[புரதம்|புரதங்கள்]], [[காபோவைதரேட்டு]]கள், [[லிப்பிட்டுலிப்பிட்]]கள்டுகள், [[நியூக்கிளிக் அமிலம்|நியூக்கிளிக் அமிலங்கள்]], பிற [[உயிர்மூலக்கூறு]]கள் போன்ற கூறுகளின் அமைப்பு அவற்றின் செயல்பாடுகள் என்பவை குறித்துக் கவனம் செலுத்துகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், பெரியனவுமாக உள்ளன. இப் பெரிய மூலக்கூறுகள் [[பல்பகுதியம்|பல்பகுதியங்கள்]] (Polymer) எனப்படுகின்றன. பல்பகுதியங்கள் பல சிறிய மூலக்கூறுகளால் ஆனவை.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது