அலைகயலுருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பில் ஐயம்
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
அலைகயலுருக்கள் (அலைக்கயலுரு - ஒருமை) (Ichthyoplankton) என்பது கடல்நீர் மட்டத்திற்கு ஒட்டிய அல்லது மேலிருந்து 200 மீ. களுக்குள் இடம்பெற்றுள்ள கயல்களின் உருக்களான மீன்முட்டை மற்றும் மீன்குஞ்சுகளின் பற்றியதாகும். இவைகள் அலை/நிரின் ஓட்டத்தினால் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன. இவை [[அலைவிலங்கு]]களுக்குள் அடங்கும். ஆனால் இவைகள் அலைவிலங்களுக்குள் குறைந்த அளவேக் காணப்பட்டாலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை பகுமிதவைவாழிகளாகத் திகழ்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அலைகயலுருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது