உலக வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி சே
வரிசை 34:
'''உலக வங்கி ''' (World Bank) [[வளரும் நாடுகள்|வளரும் நாடுகளின்]] முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.<ref>{{cite web |title=About Us |publisher=[http://www.worldbank.org World Bank] |date=2008-10-14 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/EXTABOUTUS/0,,pagePK:50004410~piPK:36602~theSitePK:29708,00.html |accessdate=2008-11-09}}</ref>. உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர [[வறுமை]]யைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.<ref>{{cite web |title=About Us |publisher=[http://www.worldbank.org World Bank] |date=2010-09-03 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/EXTABOUTUS/0,,contentMDK:20049563~pagePK:43912~menuPK:58863~piPK:36602,00.html#I1 |accessdate=2010-09-03}}</ref>
 
உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய '''[[உலக வங்கிக் குழுமம்|உலக வங்கிக் குழுமத்தின்]]''' முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கியும்வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பிற[[பன்னாட்டு அங்கபுனரமைப்பு நிறுவனங்களும்மற்றும் மேம்பாட்டு வங்கி]] (IBRD) மற்றும் [[ஐக்கியபன்னாட்டு அமெரிக்கா|அமெரிக்கத்மேம்பாட்டுச் சங்கம்]] தலை(IDA) நகரானஎன்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன<ref name="WBFAQ">{{cite web |title=About The World Bank (FAQs) |publisher=[http://www.worldbank.org World Bank] |date= |url=http://go.worldbank.org/1M3PFQQMD0 |accessdate=2007-10-07}}</ref> :[வாஷிங்டன்[பன்னாட்டு நிதிக் டிசிகழகம்]]யில் தங்கள்(IFC), தலைமை[[பலதரப்பு அலுவலகங்களைமுதலீட்டு அமைக்கப்பெற்றுள்ளன.பொறுப்புறுதி முகமை]] (MIGA), [[பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம்]] (ICSID)
 
 
உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கத்]] தலை நகரான [[வாஷிங்டன் டிசி]]யில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உலக_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது