வெட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az, es, he, mrj, ms, pt, sv, th, udm, zh; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 19:
{{wikispecies|Ixora}}
 
'''வெட்சி''' (''இட்லிப் பூ'' /அல்லது ''இட்லி பூ'') என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 குலபேதங்கள் காணப்படுகின்றன.<ref name="WCSP">{{cite web|url=http://apps.kew.org/wcsp/|title=WCSP |work= World Checklist of Selected Plant Families|accessdate=2010}}</ref>
 
உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும்.<ref name="WCSP"/> இப்போது ஐக்கிய அமெர்ரிகா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.
 
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் 'பொன்சை' செய்கைக்கு ஏற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது