நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
==மனித உடலில் நிணநீர்க்கணுக்களின் அமைவிடம்==
[[Image:Lymph node regions.svg|thumb|நிணநீர் இழையம் காணப்படும் இடங்கள்]]
மனித [[உடல்|உடலின்]] பல பகுதிகளிலும் இந்த நிணநீர்க்கணுக்கள் பரந்து காணப்படும்.
===தலை, கழுத்துப் பகுதிகளில் நிணநீர்க்கணுக்கள்===
 
*முன் கழுத்தில், sternocleidomastoid [[தசை]]களுக்கு மேலாகவும், கீழாகவும் அமைந்து, கழுத்துப் பகுதியில் மேற்பரப்பிலும், ஆழமாகவும் சில நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை [[தொண்டை]], [[குரல்வளை]], [[அடிநாச் சுரப்பிகள்]], [[கேடயச் சுரப்பி]] ஆகியவற்ரில் இருந்து நிணநீரை வடிகட்டும்.
 
*பின் கழுத்தில், sternocleidomastoid தசைகளுக்குப் பின்புறமாகவும் trapezius தசைக்கு முன்புறமாகவும் சில நிணந்ரீக்கணுக்கள் அமைந்திருக்கும். இவை பொதுவாக மேல் சுவாசப்பாதை தொற்றுக்களின்போது வீங்கிக் காணப்படும்.
*Tonsillar OR Sub-mandibular:
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்கணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது