கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ln:Makála
சிNo edit summary
வரிசை 12:
[[File:Charbon de bois rouge.jpg|thumb|right|190px|எரியும் அடுப்புக்'''கரி''']]
முதன்முதலாக [[மனிதர்|மானுட]] பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது.எனினும், [[உலகம்|உலகின்]] பல இடங்களில் இதன் பயன்பாடு [[பரவலாக்கம்|பரவலாக]] இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் [[மூலப் பொருள்|மூலப்பொருட்களை]] தொழிற்சாலைகளின் மூலம் [[அறிவியல்]] முறையில் எரிக்கப்படும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாக திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் [[காற்று]] நுழையும் வண்ணம் [[கட்டிடம்]] அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.
[[File:Charcoal Factory - Holzkohlefabrik (proFagus GmbH in Bodenfelde).jpg |center|thumb|730px| {{PAGENAME}} உருவாக்கம், [[செர்மனி]]. ]]
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]]
 
==சங்க இலக்கியங்களில் கரி==
[[File:Charcoal Factory - Holzkohlefabrik (proFagus GmbH in Bodenfelde).jpg |center|thumb|730px| {{PAGENAME}} உருவாக்கம், [[செர்மனி]]. ]]
பின்வரும் பொருளில் [[தமிழ்]] [[இலக்கியம்|இலக்கியங்களில்]] '''கரி''' என்னும் சொல் கையாளப்படுகிறது.
*சாட்சியம் - '''கரி'''போக் கினாராதலானும் ([[தொல்காப்பியம்]]. பொ. 649, உரை).
"https://ta.wikipedia.org/wiki/கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது