விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
== எனது கட்டுரைகளை விக்க்ப்பீடியாவில் பதிக்க என்ன செய்யவேண்டும் ? ==
எனது பெயர் மணி பாலா.., எனது சில கட்டுரைகளை விக்கிபிடியாவில் பதிக்க விரும்புகிறேன்..அதட்குatharku என்ன செஇவது?--{{unsigned| 122.178.159.17}}
 
கட்டுரை எழுதுவது எளிது. மேலே வலது பக்கம் உள்ள தேடுதல் பெட்டியில் உங்களை கட்டுரைத் தலைப்பை இட்டுத் தேடிப்பாருங்கள். அத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இல்லையெனில் ஒரு சிவப்பு நிற இணைப்பும் “இத்தலைப்பில் கட்டுரை உருவாக்கவும்” என்று பதில் வரும். அந்த சிவப்பு இணைப்பை சொடுக்கி புதிய கட்டுரையை உருவாக்கலாம். பதிப்புரிமைக் காரணங்களால், பிற தளங்களில் வெளியானவற்றை பதிவிரக்கம் செய்து விக்கிக்கு சமர்ப்பிக்க இயலாது. சொந்த கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும். பயனர் கணக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுடன் உரையாடுவது எளிதாக இருக்கும்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 09:30, 10 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது