"கெருடாவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (124.43.97.165ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
*கெருடாவில் மாயவர் ஆலயம்
*கெருடவில் வீரபத்திரர் கோயில்
 
===கலைஞர்கள்===
'''துரைராஜா''' (மறைவு)
இவர் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சங்கீத வித்துவானாக அறியப்பட்டவர். பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
 
'''இ. ஆழ்வாப்பிள்ளை'''
இளையவன் ஆழ்வாப்பிள்ளை. கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். நாடகக் கலைஞராக அறியப்பட்டவர். நடிப்பு, பேச்சு, சமூகச்செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர்.
 
'''சோமசுந்தரம்'''
இவரும் ஒரு நாடகக்கலைஞர். கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையம், கெருடாவில் அண்ணா சனசமூகம் என்பன இவரது கலையாற்றலை வளர்க்க களமாக இருந்துள்ளன. சமூக நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தவர். ஆரம்பத்தில் இவர் நாடக நடிகராகவே அறியப்பட்டவர்.
 
== வெளியிணைப்புகள் ==
619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/771863" இருந்து மீள்விக்கப்பட்டது