ஒய்ஸ்டர் அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Kad Oyster
வரிசை 8:
உங்கள் ஒய்ஸ்டர் அட்டையை மஞ்சள் வாசிப்புப் பொறியில் வைத்துத் தொடும்போது ஒரு ‘பீப்’ ஒலியுடன் பச்சை வெளிச்சம் வந்தால் உங்கள் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். இரண்டு ‘பீப்’ ஒலியுடன் சிவப்பு வெளிச்சம் வந்தால் உங்கள் ஒய்ஸ்டர் அட்டை நிராகரிக்கப்பட்டு விட்டதென்று அர்த்தமாகும். உங்கள் ஒய்ஸ்டர் அட்டை பயணத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் வரைஅல்லது உங்கள் பயணத்துக்கு
வேறாகக் கட்டணம் செலுத்தும் வரை நீங்கள் மேற்கொண்டு செல்லலாகாது.
 
இவ் அட்டையை இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பின் 11 சேவைகளான பார்க்கலூ சேவை, சென்றல் சேவை, சேர்கிள் சேவை, டிஸ்திரிக் சேவை ஹாமசிமித் அன்ட் சிட்டி சேவை, யுபிளி சேவை, மெற்றோபொலிட்டன் சேவை, நொதேர்ன் சேவை, பிக்காடிலி சேவை, விக்ரோரியா சேவை, வாட்டர்லூ அன்ட் சிட்டி சேவை என்பனவற்றிலும் தேசிய புகையிரத சேவை புகையிரதங்களிலும் டீ.எல்.ஆர் எனப்படும் இரயில் சேவையிலும் பேரூந்துகளிலும் டிராம் வண்டிகளிலும் பயன்படுத்தலாம்.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒய்ஸ்டர்_அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது