வில்லியம் கோல்டிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1993 இறப்புகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox Writer
| name = வில்லியம் கோல்டிங்
| image = William Golding.jpeg
| birthdate = செப்டம்பர் 19, 1911
| birthplace = தூய கோலும்ப் மைனோர் , கார்ன்வால், இங்கிலாந்து
| deathdate = ஜூன் 19, 1993 வயது:82
| deathplace = கார்ன்வால், இங்கிலாந்து
| occupation = எழுத்தாளர்
| nationality = ஆங்கிலேயர்
| period =
| Alma mater = ஆக்ஸ்போர்டு பல்கழைக்கழகம்
| genre =
| notableworks = ''லார்ட் ஆஃவ் தி பிளைஸ்(Lord of the Flies)''
| awards = புக்கர் பரிசு 1980</br>சிறந்த எழுத்திற்கான நோபல் பரிசு 1983
| influences =
| influenced =
| signature = William_Golding_signature.jpg
}}
 
 
 
'''சர் வில்லியம் கோல்டிங்''' (''Sir William Gerald Golding'', [[செப்டம்பர் 19]], [[1911]] – [[ஜூன் 19]], [[1993]]) [[இலக்கியம்|இலக்கியத்துக்கான]] [[நோபல் பரிசு]] பெற்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (''Lord of the Flies'') என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே ([[1934]]) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் [[1961]] இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். [[1980]] இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்(''Rites of Passage'') நாவலுக்காக [[புக்கர் பரிசு]] பெற்ற இவர் [[1983]] இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். [[1988]] இல் [[சர்]] பட்டம் பெற்றார். [[1993]] இல் காலமானார்.
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோல்டிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது