குருதி மாற்றீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
| OtherCodes=
}}
'''குருதி மாற்றீடு''' என்பது ஒருவரின் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யினுள் குருதியின் கூறுகள் வெளியிலிருந்து [[சிரை]]வழி (intravenously) மாற்றீடு செய்யப்படல். பல்வேறுபட்ட [[மருத்துவம்|மருத்துவ]] நிலைமைகளில் ஒருவரில் இழக்கப்பட்ட குருதிக் கூறுகளை ஈடு செய்வதற்காக இவ்வகையான [[குருதி]] மாற்றீடு என்னும் மருத்துவ செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். முன்னைய நாட்களில் பொதுவாக முழுமையான குருதியே இவ்வகையான மாற்றீட்டில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, [[செங்குருதியணு]], [[வெண்குருதியணு]], [[குருதிச் சிறுதட்டுக்கள்]], [[குருதி நீர்மம்]] (Blood plasma), [[குருதி உறைவிற்கானஉறதல்|குருதி உறைதலிற்கான]] காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் தனித்தனியாகவும் பயன்படுத்தப்படும்.
 
[[af:Bloedoortapping]]
"https://ta.wikipedia.org/wiki/குருதி_மாற்றீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது