அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
அழற்சியை ''கடுமையான'', ''நாட்பட்ட'' என இருவகையாகப் பிரிக்கலாம். ''கடுமையான அழற்சி'' தீங்குதரும் தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு [[குருதி நீர்மம்]] (blood plasma) மற்றும் [[இரத்த வெள்ளையணு]]க்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் குறிப்பிட்ட இடம் சார்ந்த [[சுற்றோட்டத் தொகுதி]], [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
 
'''நெடுங்கால அழற்சி''' அல்லது ''நீடித்த அழற்சி'' அல்லது ''நாட்பட்ட அழற்சி''யில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
 
== தூண்டுகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது