நாரீனி (புரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நாரினி (புரதம்),நாரீனி (புரதம்) பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: முதலில் ...
No edit summary
வரிசை 1:
'''நாரினிநாரீனி''' (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் [[குருதி]]யில் உள்ள குருதிநீர்மத்தில்[[குருதி நீர்மம்|குருதி நீர்மத்தில்]] உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், [[குருதி]] (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன் படும்பயன்படும் [[குருதிநார்|குருதிநார்களால்]] (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள [[இரத்தத்குருதிச் தட்டுசிறுதட்டுக்கள்|நுண்திப்பிகள்]] (''platelets'') வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரினிநாரீனி ஒன்று.
 
நாரினிநாரீனி என்னும் புரதப்பொருள் [[கல்லீரலில்]] உருவாக்கப் படுகின்றது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/நாரீனி_(புரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது