இசுபிரிட் தளவுலவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: th:สปิริตโรเวอร์
சி தானியங்கிஇணைப்பு: hr:Spirit; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox_Spacecraft
| Name = இசுபிரிட் தளவுளவி<br />Spirit rover
| Image = [[Imageபடிமம்:NASA Mars Rover.jpg|300px]]
| Caption = செவ்வாய்க் கோளில் தளவுளவி
| Organization = [[நாசா]]
வரிசை 24:
| Orbits =
}}
[[Imageபடிமம்:LandingSiteR1.jpg|thumb|200px|right|ஸ்பிரிட் தளவுளவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி]]
[[Imageபடிமம்:Spirit's First Color Photograph Mars.jpg|thumb|220px|ஸ்பிரிட் தளவுளவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்]]
'''இசுபிரிட்''' (''MER-A'', ''Mars Exploration Rover - A''), என்பது [[நாசா]]வினால் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (''rover'') முதலாவதாகும். இது [[ஜனவரி 4]], [[2004]] இல் செவ்வாயில் 90 [[மைல்]] அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுளவியான [[ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி]] (''Oppportunity Rover'') இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (''Meridiani Planum'') தரையிறங்கியது.
 
நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுளவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய [[நிலவியல்]] (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது ([[2008]]).
 
== நீருக்கான ஆதாரங்கள் ==
இரண்டு ஆண்டுகளில் ஸிபிரிட் தளவுளவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் ''ஹம்ப்ரீ'' என்ற பாறையில் [[நீர்]] இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக [[மார்ச் 5]], [[2004]] இல் ''நாசா'' அறிவித்தது<ref>http://marsrovers.jpl.nasa.gov/newsroom/pressreleases/20040305a.html</ref>.
 
== பொனெவில் குழி ==
[[மார்ச் 11]], [[2004]] இல், {{convert|400|yd|m|sing=on}} பயணத்தின் பின்னர் ''ஸ்பிரிட்'' தளவுளவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி {{convert|150|yd|m}} அகலமும் {{convert|30|yd|m}} ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் ''ஸ்பிரிட்'' இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து ''கொலம்பியா குன்றுகளை'' நோக்கிச் செலுத்தப்பட்டது.
[[Imageபடிமம்:bonneville crater.jpg|thumb|left|120px|Bonneville Crater.]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் (சி.ஜெயபாரதன்)]
* [http://marsrovers.jpl.nasa.gov/home/index.html JPL's Mars Exploration Rover Mission home page]
வரிசை 54:
* [http://www.msss.com/mars_images/moc/2004/01/23/ Finding Spirit: high resolution images of landing site (Mars Global Surveyor - Mars Orbiter Camera)]
* [http://www.newscientist.com/article/dn8944-mars-rovers-broken-wheel-is-beyond-repair.html நியூ சயன்டிஸ்ட்]
 
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
வரி 72 ⟶ 71:
[[fr:Spirit (rover)]]
[[gl:Spirit]]
[[hr:Spirit]]
[[hu:MER-A Spirit]]
[[id:Spirit (wahana penjelajah)]]
"https://ta.wikipedia.org/wiki/இசுபிரிட்_தளவுலவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது