மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மின் உற்பத்தி" (using HotCat)
No edit summary
வரிசை 1:
யாதாயினும் திரவியமொன்று தன்னூடு மின்னோட்டத்தைச் செல்லவிடுகின்ற ஆற்றல் '''மின்கடத்தாறு''' எனப்படும். பொருட்களை, அவற்றின் மின்கடத்து திறனடிப்படையில், உலோகங்கள், குறைக்கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருட்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் குறைக்கடத்திகளின் மின் தடை மதிப்புகள் அறைவெப்பநிலையில் சில ஓம்களிலிருந்து சிலவாயிரம் ஓம்கள் இருக்கலாம். (1ohm - 1kohm).