சின்னக்குத்தூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சின்னக் குத்தூசி, இரா. தியாகராஜன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
வரிசை 1:
{{mergeto|சின்னக்குத்தூசி}}
'''சின்னக்குத்தூசி''' என்று பரவலாக அறியப்பட்ட '''இரா. தியாகராஜன்''' ([[ஜூன் 15]], [[1934]] - [[மே 22]], [[2011]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் [[திருவாரூர்|திருவாரூரில்]] 1934 ல் பிறந்தார்<ref>http://dinamani.com/edition/story.aspx?artid=421293</ref>. திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் [[பெரியார்]] நடத்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராக பயிற்சி எடுத்தார்.
'''சின்னக் குத்தூசி''' (1934-2011) என்ற பெயரினால் அறியப்படும் பத்திரிக்கையாளர் தியாகராசன் இராமநாதன் - கமலா தம்பதியரின் புதல்வராக திருவாரூரில் 15.06.1934 அன்று பிறந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இவர் திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஆசிரியப்பயிற்சி முடித்து ஆசிரியராக பணியாற்றினார். இவர் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். மே 21, 2011 அன்று உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் இறந்தார் <ref>[http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&artid=421293&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest தினமணி செய்தி]</ref>
 
[[திமுக]] தலைவர் [[மு. கருணாநிதி]]யுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பல்வேறு இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் மே 22, 2011 ல் சென்னையில் காலமானார். எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைகாக திருமணம் செய்யவில்லை.கடந்த 2010ஒரு முதல்வருடமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதிவந்தார். சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் கவனித்தார். <ref>http://thatstamil.oneindia.in/news/2011/05/22/journalist-chinna-kuthoosi-dead-aid0091.html</ref>.
 
{{குறுங்கட்டுரை}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://nakkheeran.in/users/frmNews.aspx?N=54420 சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள்]
 
==மேற்கோள்கள்==
<references />
 
[[பகுப்பு:1934தமிழக பிறப்புகள்எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சின்னக்குத்தூசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது