உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ka:ბიომრავალფეროვნება
No edit summary
வரிசை 1:
[[படிமம்:View from Bukit Terisek.jpg|thumb|300px|[[மழைக்காடு]]களே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.]]
இந்த உலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் [[உயிரினம்|உயிரினங்கள்]] வாழுகின்றன. [[திமிங்கிலம்|திமிங்கிலங்கள்]] போன்ற மிகப் பெரிய உயிரினங்களும்உயிரினங்களுமh கண்ணுக்குத் தெரியாத [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களும்]] உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள் முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவுமுறைகள், [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழிடங்கள்]] போன்ற பல்வேறு அம்சங்களில். கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு உயிர்கள் பல்வகையாகபல்வகையாகன்பவற்றில் இருக்கும்வேறுபட்ட தன்மையேதன்மைகளைக் கொண்டிருத்தல்'''" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம். இன்னொரு வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது, ''வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு'' (Biodiversity)ஆகும், எனப்படுகிறதுஎன்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை, ''ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை'' எனக் கூறுகின்றது. மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன், உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:
 
== வரைவிலக்கணங்கள் ==
 
உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு [[வரைவிலக்கணம்]] கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், ''உயிரினங்களின் பல்வேறுபட்டதன்மை'' என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் "''அங்கிகள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை மற்றும் உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்''" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம். இன்னொரு வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது, ''வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு'' ஆகும், என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை, ''ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை'' எனக் கூறுகின்றது. மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன், உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:
 
[[படிமம்:IMG013biglittledogFX wb.jpg|thumb|right|[[நாய்|நாய்களில்]] உள்ளினப் பல்வகைமை]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது