குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
=== குருதியிலுள்ள குருதி உயிரணுக்கள் ===
{{main|குருதி உயிரணுக்கள்}}
[[File:Red White Blood cells.jpg|thumb|right|[[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]] ஒன்றின் ஊடாகத் தெரியும் சாதாரண [[செங்குருதியணு]], [[வெண்குருதியணு]], [[குருதிச் சிறுதட்டுக்கள்|குருதிச் சிறுதட்டு]] ஆகியவற்றின் தோற்றம்]]
{{main|குருதி உயிரணுக்கள்}}
குருதியிலுள்ள [[திண்மம்|திண்ம]] நிலையில் காணப்படும் [[உயிரணு]]க்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.
குருதிக்குச் செந்நிறம் தருவது [[செங்குருதியணு]]க்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). [[வெண்குருதியணு]]க்கள் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும். [[குருதிச் சிறுதட்டுக்கள்]] குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது