களிமண் ஆடுகளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "[[Image:ND DN 2006FO.jpg|thumb|right|300px|Court Philippe Chatrier at..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:ND DN 2006FO.jpg|thumb|right|300px|Court Philippe Chatrier at Stade Roland Garros in Paris during the 2006 French Open.]]
 
[[களிமண் ஆடுகளம்களிமண்ஆடுகளம்]] நான்கு வித டென்னிசு ஆடுகளங்களில் ஒன்றாகும். இது உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பச்சை, கார்-ட்ரூ (அமெரிக்க வகை) களிமண் ஆடுகளங்ளை விட சிவப்பு-களிமண் ஆடுகளங்களில் பந்து மெதுவாக செல்லும். பிரெஞ்சு ஒப்பன் களிமண் ஆடுகளங்களில் விளையாடப்படுவதால், கிராண்ட் சிலாம் போட்டிகளிலே தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
 
உலகின் மற்ற இடங்களை விட ஐரோப்பிய கண்டம் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் களிமண் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற எந்த வகை ஆடுகளங்களையும் விட மிகக் குறைந்த செலவில் கட்டி முடிக்க முடியும் எனினும் பராமரிப்பு செலவுகள் மற்றவற்றை விட மிக அதிகம்.
"https://ta.wikipedia.org/wiki/களிமண்_ஆடுகளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது