"வர்ஜீனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: mrj:Виргини; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ckb:ڤێرجینیا)
சி (தானியங்கிஇணைப்பு: mrj:Виргини; மேலோட்டமான மாற்றங்கள்)
}}
 
'''வர்ஜீனியா''' (வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்ட் டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் [[ரிச்மன்ட்|ரிச்மன்ட்]]; வர்ஜீனியா கடற்கரை இதன் அதிக மக்கள் தொகை உடைய நகர் மற்றும் பேர்வேக்சு கவுண்டி அதிக மக்கள் தொகை உடைய முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
 
[[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப்போரில்]] இம்மாநிலம் கான்படரேட் மாநிலங்களில் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் கான்படரேட் அணியின் தலைநகராக விளங்கியது.
[[mn:Виржини]]
[[mr:व्हर्जिनिया]]
[[mrj:Виргини]]
[[ms:Virginia]]
[[nah:Virginia]]
44,187

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/773671" இருந்து மீள்விக்கப்பட்டது