குருதிச் சிறுதட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Giant platelets.JPG|thumb|250px|ஒளி [[நுண்ணோக்கி]]யின் ஊடாக தெரியும், 40 X உருப்பெருக்கம் செய்யப்பட்ட குருதிப் பூச்சு ஒன்றின் தோற்றம். மென்சிவப்பு நிறத்தில் உள்ள [[செங்குருதியணு]]க்களுக்கு இடையில், குருதிச் சிறுதட்டுக்கள் ஊதா நிறத்தில் காணப்படுகின்றன. இடதுமேல் பகுதியில் மிகச்சிறிய குருதிச் சிறுதட்டு ஒன்றும், வேறு இரு ஓரளவு பெரிய குருதிச் சிறுதட்டுக்களும் ஊதா நிறத்தில் காணப்படுகின்றன.]]
[[படிமம்:Platelet blood bag.jpg|thumb|மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்]]
 
'''குருதிச் சிறுதட்டுக்கள்''' அல்லது '''இரத்தத் தட்டு (platelet)''' அல்லது '''குருதி நுண் திப்பிகள்''' என்பது [[குருதி]]யிலுள்ள [[உயிரணு]]க்களில் ஒரு வகையாகும். இத்தட்டுக்கள் [[குருதி உறைதல்|குருதி உறைதலில்]] முதன்மையான பங்காற்றுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், [[இரத்த உறையாமை]] ஏற்படும் வாய்ப்புண்டு. அதே நேரம், இவற்றின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருந்தால் - பொதுவாக, அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் - [[இரத்தக் கட்டு]]கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
 
வரி 7 ⟶ 6:
 
== தோற்றம் ==
 
[[படிமம்:Platelet blood bag.jpg|thumb|மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்]]
இவை [[எலும்பு மச்சை]] (bone marrow) உருவாக்கப்படுகின்றன. இவற்றின், தோற்ற முன்னோடி அணுக்கள் ''மெகாகேரியோட்டுகள்'' எனப்படும் பல அணுக்கருக்கள் கொண்ட அணுக்களாவன. ''துரோம்போபொயட்டின்'' என்ற [[அகஞ்சுரப்பியியல்|நாளமில்லாச் சுரப்பி]] சுரக்கும் [[வளரூக்கி|வளரூக்கி/இயக்குநீர்]] (hormone) இவற்றின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தட்டுக்களோடு இணைந்திருக்கும் இந்நீர், அவற்றின் எண்ணிக்கை குறையின் தனியாக இரத்தத்தில் வழங்கி வரும். அப்போது அது எலும்பு உள் திசுக்களுக்கு தூண்டுகோளாக அமைகிறது. இந்த இயக்குநீர் [[ஈரல்|ஈரலில்]] சுரக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்_சிறுதட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது