குருதிச் சிறுதட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎தோற்றம்: *விரிவாக்கம்*
வரிசை 6:
 
== தோற்றம் ==
[[File:Platelets by budding off from megakaryocytes.jpg|thumb|350px|குருதிச் சிறுதட்டுக்கள் உருவாக்கம்]]
 
[[படிமம்:Platelet blood bag.jpg|thumb|மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்]]
இவை [[எலும்பு மச்சை|எலும்பு மச்சையில்]] (bone marrow) உருவாக்கப்படுகின்றன. இவற்றின், தோற்ற முன்னோடி அணுக்கள் ''மெகாகேரியோசைட்டுக்கள்'' (Megakaryocytes) எனப்படும் பல அணுக்கருக்கள் கொண்ட அணுக்களாவன. ''துரோம்போபொயட்டின்'' என்ற [[அகஞ்சுரப்பியியல்|நாளமில்லாச் சுரப்பி]] சுரக்கும் [[வளரூக்கி|வளரூக்கி/இயக்குநீர்]] (hormone) இவற்றின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தட்டுக்களோடு இணைந்திருக்கும் இந்நீர், அவற்றின் எண்ணிக்கை குறையின் தனியாக இரத்தத்தில் வழங்கி வரும். அப்போது அது எலும்பு உள் திசுக்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது. இந்த இயக்குநீர் [[கல்லீரல்|ஈரலில்]] சுரக்கப்படுகிறது.
[[படிமம்:Platelet blood bag.jpg|thumb|மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்]]
 
 
[[பகுப்பு:குருதி]]
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்_சிறுதட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது