எழுத்தாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "இதழ்களில் கதை, கட்டுரை, தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
இதழ்களில் கதை, கட்டுரை, திறனாய்வுகள் போன்று எழுதுபவர்களை எழுத்தாளர்கள் என்கின்றனர். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களை தொழில் முறை எழுத்தாளர்கள் (Professional Writers), [[சுதந்திர எழுத்தாளர்கள்]] (Free - Lance Writers) என இரு வகையாகப் பிரிக்கலாம். தொழில் முறை எழுத்தாளர்கள் இதழ்களில் மாதச் சம்பளத்தில் பணியாற்றுபவர்கள். இவர்கள் எழுதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள். சுதந்திர எழுத்தாளர்கள் எந்த ஒரு இதழுடனும் நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், இதழ்களிடம் மாதச் சம்பளம் பெறும் பணியிலில்லாமல் விரும்புகின்ற அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது