களிமண் ஆடுகளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:ND DN 2006FO.jpg|thumb|right|300px| 2006 பிரெஞ்சு ஒப்பன் - [[ரோலாண்ட் கேரோசு]] அரங்கம்]]
 
'''களிமண் ஆடுகளம்'''('"Clay court'") நான்கு வித [[டென்னிசு]] ஆடுகளங்களில் ஒன்றாகும். இது உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பச்சை, கார்-ட்ரூ (அமெரிக்க வகை) களிமண் ஆடுகளங்ளை விட சிவப்பு-களிமண் ஆடுகளங்களில் பந்து மெதுவாக செல்லும். [[பிரெஞ்சு ஓப்பன்]] களிமண் ஆடுகளங்களில் விளையாடப்படுவதால், கிராண்ட் சிலாம் போட்டிகளிலே தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
 
உலகின் மற்ற இடங்களை விட [[ஐரோப்பா|ஐரோப்பிய]] கண்டம் மற்றும் [[இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்க]] நாடுகளில் அதிக அளவில் களிமண் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற எந்த வகை ஆடுகளங்களையும் விட மிகக் குறைந்த செலவில் கட்டி முடிக்க முடியும் எனினும் பராமரிப்பு செலவுகள் மற்றவற்றை விட மிக அதிகம்.
 
[[பகுப்பு:டென்னிஸ் மைதானங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/களிமண்_ஆடுகளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது