மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மின்கடத்தாறு, மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள...
No edit summary
வரிசை 1:
யாதாயினும்'''மின்கடத்துதிறன்:''' திரவியமொன்று தன்னூடு மின்னோட்டத்தைச் செல்லவிடுகின்ற ஆற்றல் '''மின்கடத்தாறு'''மின்கடத்துதிறன் எனப்படும். பொருட்களை, அவற்றின் மின்கடத்து திறனடிப்படையில், உலோகங்கள், குறைக்கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருட்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 
'''மின் தடைத்திறன்:''' திரவியமொன்று தன்னூடு செல்லவிடுகின்ற மின்னோட்டத்தைத் தடுக்கும் ஆற்றல் மின்தடைத்திறன் எனப்படும். குறைந்த தடைத்திறன் கொண்ட பொருள் நல்ல மின் கடத்துதிறன் கொண்டதாயிருக்கும். மின் தடைத்திறனுக்கான SI அலகு ஓம் மீட்டர் (Ωm) ஆகும். இது பொதுவாக றோ [[Rho (letter)|ρ]] எனப்படும் கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படும்.
 
[[பகுப்பு:மின் உற்பத்தி]]