மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மின்கடத்துதிறன்:''' திரவியமொன்று தன்னூடு மின்னோட்டத்தைச் செல்லவிடுகின்ற ஆற்றல் மின்கடத்துதிறன் எனப்படும். இது பொதுவாக [[சிக்மா|'''σ''']] (சிக்மா) எனப்படும் கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில்[[கப்பா|'''κ''']], [[காமா|'''γ''']] என்பவற்றாலும் குறிக்கப்படுவதுண்டு.
மின் கடத்துதிறனுக்கான SI அலகு மீட்டருக்கு சீமன்ஸ் (S·m<sup>−1</sup>) அலகு ஆகும்.
 
'''மின் தடைத்திறன்:''' திரவியமொன்று தன்னூடு செல்லவிடுகின்ற மின்னோட்டத்தைத் தடுக்கும் ஆற்றல் மின்தடைத்திறன் எனப்படும். குறைந்த தடைத்திறன் கொண்ட பொருள் நல்ல மின் கடத்துதிறன் கொண்டதாயிருக்கும். மின் தடைத்திறனுக்கான SI அலகு ஓம் மீட்டர் (Ωm) ஆகும். இது பொதுவாக [[றோ|'''ρ''']] (றோ) எனப்படும் கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படும்.
 
[[பகுப்பு:மின் உற்பத்தி]]