கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
==காரைக்கால் அம்மையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்==
==பாரதிதாசன் பாடல்களில் கட்டளைக் கலித்துறை==
திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று இது.<br />
:தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
:அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
:கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
:வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேயிந்த வையகமே.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது