அடர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: ia:Densitate
சி தானியங்கிஇணைப்பு: an:Densidat; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] (பௌதீகவியலில்) ஒரு பொருளின் '''அடர்த்தி''' (''density'') என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட ''பரும'' அளவில் (''கன'' அளவில்) எவ்வளவு ''நிறை'' அல்லது [[திணிவு]] கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள [[தங்கம்]] 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட [[வெள்ளி (மாழை)|வெள்ளி]] 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
:<math>\rho = \frac {m}{V}</math>
[[SI| SI அலகுகள்]]:
: '''ρ''' = (ரோ அல்லது றோ) பொருளின் ''அடர்த்தி'' (அலகு: கி.கி/மீ<sup>-3</sup>, ''kg&middot;·m<sup>-3</sup>''}
:'''m''' = பொருளின் ''நிறை'' அல்லது ''திணிவு'' (அலகு: ''[[கிலோகிராம்|கி.கி, kg]]'')
:'''V''' = பொருளின்'' பரும அளவு'' (''கன அளவு'') (அலகு: ''[[கன மீட்டர்|மீ<sup>3</sup>]]'')
 
நிறை அல்லது திணிவு, [[கிராம்]] அலகிலும், பரும அளவு (கன அளவு) [[கன செண்டி மீட்டர்]] (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) <sup>3</sup> அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ<sup>3</sup> என எழுதுவது வழக்கம். [[SI|SI அலகில்]] கி.கி/மீ<sup>3</sup> என எழுதுவது வழக்கம்.
வரிசை 38:
 
{| border="1" cellpadding="1" cellspacing="0"
|colspan="2" align="center" | '''வளியின் அடர்த்தி''&rho;ρ'' vs. [[வெப்பநிலை]] °C '''
|-
|''T'' in °C || ''&rho;ρ'' கிகி/மீ³ இல்
 
|-
வரிசை 62:
|}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தன்னீர்ப்பு]]
 
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://glassproperties.com/density/room-temperature/ கண்ணாடியின் அடர்த்தியைக் கணக்கிடுதல்] {{ஆ}}
* [http://www.science.co.il/PTelements.asp?s=Density அடர்த்தியின் அடிப்படையில் [[தனிம அட்டவணை]]யில் உள்ள தனிமங்கள் வரிசைப்படுத்துதல்] {{ஆ}}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
வரிசை 75:
[[af:Digtheid]]
[[als:Dichte]]
[[an:Densidat]]
[[ar:كثافة]]
[[ast:Densidá (física)]]
"https://ta.wikipedia.org/wiki/அடர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது