ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்''' என்பது (''ISO 3166-2:IN'') [[ISO 3166-2]] ல் [[இந்தியா]]விற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சர்வதேச சீர்தர]] நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள [[ISO 3166]]ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கபட்டுள்ளனபிரிக்கப்பட்டுள்ளன. பாகங்கைபாகங்களை [[இணைப்புக்கோடு]] அய்ஃபன்(hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி <tt>IN</tt>, இது இந்தியாவிற்கான [[ISO 3166-1 alpha-2]] குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.
 
==தற்போதைய குறியீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ.எசு.ஓ_3166-2:ஐ.என்" இலிருந்து மீள்விக்கப்பட்டது