விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு குறித்து ஆங்கில விக்கியில் ஒரு திட்டம் முன்வரைவு
சுந்தர், நீங்கள் தந்துள்ள இணைப்பில் முன்வரைவு எதையும் காணவில்லையே? பல்கலைக்கழக அகரமுதலிகளி
வரிசை 225:
 
வடக்கன் என்ற அரவிந்த் ஆங்கில விக்கியில் தமிழ் மொழி பற்றிய கட்டுரை உருவாக்கத்தில் மிகக் கூடுதலான பங்களிப்புச் செய்தவர். தமிழ் மொழி, தமிழர் வரலாறு ஆகியவற்றைப் பற்றி நன்கு படித்திருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் தமிழ் சொற்களை எப்படி எழுத்துப்பெயர்ப்பு/ஒலிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டம் தீட்ட எண்ணியுள்ளார். அதன் [[:en:User talk:Vadakkan/Karpalakai/Transliteration|முன்வரைவைப்]] படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் இடவும். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:44, 26 அக்டோபர் 2006 (UTC)
 
:சுந்தர், நீங்கள் தந்துள்ள இணைப்பில் முன்வரைவு எதையும் காணவில்லையே? பல்கலைக்கழக அகரமுதலிகளில் ஏற்கனவே இது போன்ற சீர் தர ஒலிபெயர்ப்பு முறைகள் இருக்கலாம். அவற்றையும் அனுசரித்து இந்த முன்வரைவு இருப்பது நலம்--[[பயனர்:Ravidreams|ரவி]] 16:37, 26 அக்டோபர் 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".