நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
*Tonsillar OR Sub-mandibular: கீழ்த்தாடை எலும்பின் சாய்வான பகுதிக்குக் கீழாக அமைந்திருக்கும். இவை உள்நாக்கு, [[வாய்|வாயின்]] அடிப்பகுதிகள், தாடைப்பற்கள் போன்ற இடங்களிலிருந்து நிணநீரை வடிகட்டும்.
*நாடிக்குக் கீழ்: நாடிக்குக் கீழாக அமைந்திருக்கும் நிணநீர்க்கணுக்கள் வெட்டுப் பற்கள், கீழுதட்டின் நடுப்பகுதி, [[நாக்கு|நாக்கின்]] நுனி போன்ற இடங்களில் இருந்து நிணைநீரை வடிகட்டும்.
*[[காறை எலும்பு]]க்கு மேலாக உள்ள குழிப் பகுதியில், [[நெஞ்செலும்பு|நெஞ்செலும்பை]] (sternam) சந்திக்கும் இடத்தில் பக்கவாட்டாக நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை [[நெஞ்சுக்குழி]] (thoracic cavity), [[வயிறு]] ஆகிய பகுதிகளில் இருந்து நிணநீரை வடிகட்டும்.
 
===நெஞ்சுப் பகுதியிலுள்ள நிணநீர்க்கணுக்கள்===
[[நுரையீரல்]] பகுதியில், [[மூச்சுக்குழாய்]], [[களம்]], [[மார்பு வயிற்றிடை மென்றகடு]] போன்ற இடங்களில் பல நிணநீர்க்கணுக்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்கணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது