ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Monocyte 40x.JPG|thumb|250px|[[குருதிப் பூச்சு]] ஒன்றை ஒளி [[நுணுக்குக்க்காட்டி]] ஊடாக அவதானிக்கையில் (40x) உருப்பெருக்கத்தில் தெரியும் ஒற்றை உயிரணுவின் தோற்றம். இது [[செங்குருதியணு]]க்களால் சூழப்பட்டுள்ளது]]
'''மோனோசைட்டுகள்ஒற்றைக் குழியங்கள்''' (Monocytes) அல்லது '''ஒற்றை உயிரணுக்கள்''' அல்லது '''மோனோசைட்டுகள்''' (Monocytes) என்று இவை அழைக்கப்படுகின்றது. 14% [[வெண்குருதியணு]]க்கள் இவ்வகை சார்ந்தவை. இவை பெரிய வெள்ளையணுக்கள். [[பாக்டீரியா]]க்கள், இறந்த செல்கள், செல் துணிக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை. உடல் [[தொற்றுநோய்|தொற்றுநோயால்]] தாக்கப்படும் வேளைகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைக்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது