அபுதாபி (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதலாவது
இரண்டாவது
வரிசை 24:
longd= 54|longm= 22|longs=|longEW=E |
}}
'''அபுதாபி''' [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] தலைநகரமாகவும் நாட்டின் முதலாவதுஇரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபி அமீரகத்திலுள்ள]] இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது [[பாரசீக வளைகுடா]]வின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை)பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007)மக்கள் வாழ்கிறார்கள்.
 
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு [[அலுவலகம்|அலுவலகங்களும்]] அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், [[நகரமயமாதல்|நகரமயமாக்கமும்]], இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அபுதாபி_(நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது