இறையனார் அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
இந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய [[நக்கீரர்]] அல்லர். இவரது உரையில் வடசொற்கள் மலிந்து காணப்படுகின்றன. எனினும், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூலே. இவரது உரையில் அரிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன.
 
==உசாத்துணை==
==கருவிநூல்==
# [http://www.tamilvu.org/library/l0N00/html/l0N00ind.htm களவியல் என்ற இறையனார் அகப்பொருள் உரை]
# தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் சா.வே.சுப்பிரமணியன் பதிப்பு, மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது