மேளகர்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இதை ''ஜனக இராகம்'', ''தாய் இராகம்'', ''கர்த்தா இராகம்'', ''சம்பூர்ண இராகம்'', ''மேள இராகம்'' என்ற பெயர்களால் அழைப்பர். ஜனக இராகங்கள் 72 ஆகும். இவற்றிலிருந்து ஜன்னிய இராகங்கள் தோன்றுகின்றன. [[72 மேளகர்த்தாக்களும்]] [[12 ஸ்வரஸ்தான]] அடிப்படையில் 16 பெயர்களுடன் அமைந்துள்ளன.
 
==அமைப்பு==
 
ஜனக இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
# சம்பூர்ண [[ஆரோகணம்]] [[அவரோகணம்]].
# கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம்.
# அரோகணத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
# ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
# மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை [[ஸ்வரங்கள்]] ஒழுங்காகச் செல்லுதல்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மேளகர்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது