அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
இதனைப் பத்தின் அடுக்காக எண்ணிப் பார்ப்பதும் முறையானதாகப் படுகிறது.
ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028
==பரிபாடலில் அல்பெயர் எண் (=செய்குறி ஈட்டம்) ==
இந்த எண்களைக் கீரந்தையார் பாடல் (பரிபாடல் 2) செய்குறி ஈட்டம் என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாடலில் காலத்தின் தொன்முறை விளக்கம் காட்டப்படுகிறது.
# தொன்முறை இயற்கையின் பசும்பொன் உலகும், மண்ணும் பாழ்பட எழுந்த விசும்பின் ஊழி
# கரு வளர்ந்த வானத்தில் உருவம் அறியப்படாத ஒன்றன் ஊழி
# உந்துவளி கிளர்ந்த ஊழி
# செந்தீச் சுடரிய ஊழி
# பனியொடு தண்பெயல் தலைஇய ஊழி
# மூழ்கிய வெள்ளத்தில் நிலம் மீண்டும் பீடுயர்பு தோன்றிய ஊழி
இந்த ஊழிக் காலங்கள் எந்த அளவு நீடித்தன என்பதற்கு அல்பெயர் அளவை எண்களும் அவற்றிற்குத் தரப்பட்டுள்ளன.

[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது