அல்பெயர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எண் - அல்பெயர் எண்,அல்பெயர் எண் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது
No edit summary
வரிசை 1:
எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. அவற்றைத் தொல்காப்பியர் '[[அல்பெயர் எண்]]' என்று குறிப்பிடுகிறார்.
ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)
* பார்க்க [[எண் - நால்வகை ஊழியெண்]]
[[7ஆம் பத்து]] - பாடல் 63

எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண்.

அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன.

அவற்றைத் தொல்காப்பியர் 'அல்பெயர் எண்' என்று குறிப்பிடுகிறார்.
ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா (393)
==எண்==
நாம் 'ஏழு' என்று வழங்கும் எண் தொல்காப்பியர் காலத்தில் 'ஏழ்' என்று வழங்கப்பட்டது. 'ஏழ்' என்னும் சொல்லை அவர் புள்ளி மயங்கியலில் வைத்துப் புணர்ச்சிவிதி கூறுகிறார்.
ஏழன் உருபு (=ஏழாம் வேற்றுமை உருபு)-(388)
எழு கழஞ்சு (389)
எழுபஃது (390)
ஏழாயிரம் (391)
ஏழ் நூறாயிரம் (392)
ஏழ் தாமரை, ஏழாம்பல், ஏழ் வெள்ளம் (393)
ஏழகல் (394)
இப்படி ஏழ் எண்ணுக்கு 7 நூற்பாக்கள் வருகின்றன.
வரி 36 ⟶ 32:

==மேலும் காண்க==
* பார்க்க [[எண் - நால்வகை ஊழியெண்]]
[[7ஆம் பத்து]] - பாடல் 63

[[பகுப்பு:தமிழ்க் கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்பெயர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது