ஈன்றிக் வொன் இசுட்டீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Georg Barlösius Heinrich von Stephan.jpg|thumb|ஈன்றிக் வொன் இசுட்டீபன்]]
[[File:Stamp of Moldova 180.gif|thumb|மோல்டோவா வெளியிட்ட அஞ்சல்தலை]]
'''ஈன்றிக் வொன் இசுட்டீபன்''' (சனவரி 7, 1831 - ஏப்ரல் 8, 1897) செருமன் பேரரசின் பொது அஞ்சல் இயக்குனராகப் பதவி வகித்தவர். செருமனியின் அஞ்சல் சேவையை ஒழுங்கமைத்தவர் இவரே. 1874 ஆம் ஆண்டில் [[அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்|அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தை]] நிறுவுவதிலும் பெரும்பங்கு இவருக்கு உண்டு. 1877 ஆம் ஆண்டில் செருமனியில் தொலைபேசிச்[[தொலைபேசி]]ச் சேவையை இவர் அறிமுகப்படுத்தினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈன்றிக்_வொன்_இசுட்டீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது