"இந்தியாவின் விடுதலை நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh:印度獨立日)
'''இந்திய சுதந்திர தினம்''' அல்லது '''இந்திய விடுதலை நாள்''' ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ம் தேதி கொண்டாடப் படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|சுதந்திர நாடானாதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இந்த நாளில் இந்திய[[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி எற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப் பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/776483" இருந்து மீள்விக்கப்பட்டது