மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
<br /> மனித மரப்ஒருமடிய நிலையிலுள்ள மனித மரபகராதியில் 3 பில்லியனுக்கு சிறிது அதிகமான எண்ணிக்கையில் [[டி.என்.ஏ]] இணைப்படிகள் (DNA base pairs) உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 23,000 [[புரதம்|புரதத்தை]] உருவாக்குவதற்கான குறியீட்டுப் பகுதியைக் (coding region) கொண்ட மரபணுக்கள் காணப்படுகின்றன.
மனித மரபகராதியை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக [[மனித மரபகராதித் திட்டம்]] 1989 இல் <ref>{{cite news |url=http://www.economist.com/node/16349402 |title=It's personal: Individualised genomics has yet to take off |publisher=The Economist |date= 2010-06-17 |accessdate=2010-06-21}}</ref>ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபகராதிக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது<ref>{{cite web |url=http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/project/clinton1.shtml |title=White House Press Release |accessdate=2006-07-22}}</ref>. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள [[தொழில் நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணு அகராதி அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/2940601.stm |title=Human genome finally complete |accessdate=2006-07-22 |date=2003-04-14 |work=BBC News |first=Ivan |last=Noble}}</ref>. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் [[அறிவியல்]] இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணு அகராதி ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |title=Guardian Unlimited |UK Latest | Human Genome Project finalised |accessdate=2006-07-22 |work=The Guardian |location=London |archiveurl=http://web.archive.org/web/20071012170819/http://guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |archivedate=October 12, 2007}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[bg:Човешки геном]]
[[ca:Genoma humà]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது