மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
'''மனித மரபகராதி''' என்பது [[மனிதர்|மனிதரில்]] (''Homo sapiens'') உள்ள 23 சோடி [[நிறப்புரி]]கள், அவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் [[மரபணு]]க்கள், அவற்றில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் அமைந்திருக்கும் [[கரு அமிலம்|கரு அமில]]க் கூறுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியது. இந்த 23 சோடி நிறப்புரிகளில் 22 சோடி தன்நிறப்புரிகளாகவும் (autosomal chromosomes), 1 சோடி பால்குறி நிறப்புரிகளாகவும் (sex chromosome) இருக்கின்றன.<br />
<br /> மனித மரப்ஒருமடிய நிலையிலுள்ள மனித மரபகராதியில் 3 பில்லியனுக்கு சிறிது அதிகமான எண்ணிக்கையில் [[டி.என்.ஏ]] இணைப்படிகள் (DNA base pairs) உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 23,000 [[புரதம்|புரதத்தை]] உருவாக்குவதற்கான குறியீட்டுப் பகுதியைக் (coding region) கொண்ட மரபணுக்கள் காணப்படுகின்றன.
மனித மரபகராதியை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக [[மனித மரபகராதித் திட்டம்]] 1989 இல் <ref>{{cite news |url=http://www.economist.com/node/16349402 |title=It's personal: Individualised genomics has yet to take off |publisher=The Economist |date= 2010-06-17 |accessdate=2010-06-21}}</ref>ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபகராதிக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது<ref>{{cite web |url=http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/project/clinton1.shtml |title=White House Press Release |accessdate=2006-07-22}}</ref>. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள [[
==மேற்கோள்கள்==
|