மனித மரபணுத்தொகைத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:Dna-split.png|thumb|right|150px| [[டி.என்.ஏ]] நகலாக்கம்.]]
'''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபகராதியை]] கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் [[அமெரிக்கா]]வின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து ([[சீனா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[யப்பான்]], [[பிரித்தானியா]]) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு [[மனித மரபகராதி]]யின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.
 
[[மனித வரலாறு|மனித வரலாற்றில்]] இது ஒரு முக்கிய [[அறிவியல்]] [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. [[மனிதர்|மனிதனின்]] மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி [[மருத்துவம்|மருத்துவத்]] துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது [[மரபணு]]வை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
 
==வரலாறு==

மனித மரபகராதியை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக [[மனித மரபகராதித் திட்டம்]] 1989 இல் <ref>{{cite news |url=http://www.economist.com/node/16349402 |title=It's personal: Individualised genomics has yet to take off |publisher=The Economist |date= 2010-06-17 |accessdate=2010-06-21}}</ref>ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபகராதிக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது<ref>{{cite web |url=http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/project/clinton1.shtml |title=White House Press Release |accessdate=2006-07-22}}</ref>. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணு அகராதி அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/2940601.stm |title=Human genome finally complete |accessdate=2006-07-22 |date=2003-04-14 |work=BBC News |first=Ivan |last=Noble}}</ref>. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் [[அறிவியல்]] இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணு அகராதி ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |title=Guardian Unlimited |UK Latest | Human Genome Project finalised |accessdate=2006-07-22 |work=The Guardian |location=London |archiveurl=http://web.archive.org/web/20071012170819/http://guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |archivedate=October 12, 2007}}</ref>. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் [[உலகம்|உலகெங்கும்]] உள்ள [[உயிரியல்]] [[மருத்துவம்|மருத்துவ]] ஆய்வாளர்கள், [[மருத்துவர்]]களால் பயன்படுத்தப்பட முடியும். <br />
 
== இந்தியா பங்கெடுக்க தவறுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகைத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது