மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 5:
<br />
மனித மரபகராதியின் ஒருமடிய நிலையில், 3 பில்லியனுக்கு சிறிது அதிகமான எண்ணிக்கையில் [[டி.என்.ஏ]] இணைப்படிகள் (DNA base pairs) உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 23,000 [[புரதம்|புரதத்தை]] உருவாக்குவதற்கான குறியீட்டுப் பகுதியைக் (coding region) கொண்ட மரபணுக்களே காணப்படுகின்றன<ref>[http://mbe.oxfordjournals.org/cgi/content/abstract/msp197v1 Evolutionary Trajectories of Primate Genes Involved in HIV Pathogenesis, 2 September 2009]</ref><ref name="IHSGC2004">{{Cite journal| author = International Human Genome Sequencing Consortium | title = Finishing the euchromatic sequence of the human genome. | journal = Nature | volume = 431 | issue = 7011 | pages = 931–45 | year = 2004 | pmid = 15496913 | doi = 10.1038/nature03001}} [http://www.nature.com/nature/journal/v431/n7011/full/nature03001.html]</ref>. இவை எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவானதாகவே உள்ளது. மரபகராதியின் 1.5% மட்டுமே புரதங்களுக்கான குறியீட்டுப் பகுதியைக் கொண்டிருப்பதாகவும், மிகுதியான பகுதிகள் குறியீடற்ற பகுதிகளாகவும் (non-coding region) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. <br />
==தோற்றம்==
 
===மரபணுக்கள்===
[[File:Human genome by functions.png|thumb|400px|[[மரபணு]]க்களிலிருந்து உருவாகும் பதார்த்தங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, மனித மரபகராதியின் வரைவு. இங்கே மரபணு எண்ணிக்கையும், அதன் [[சதவீதம்|சதவீதமும்]] கொடுக்கப்பட்டுள்ளது. The human genome, categorized by function of each gene product, given both as number of genes and percentage of all genes.<ref>[http://www.pantherdb.org/chart/summary/pantherChart.jsp?filterLevel=1&chartType=1&listType=1&type=5&species=Homo%20sapiens PANTHER Pie Chart] at the PANTHER Classification System homepage. Retrieved May 25, 2011</ref>]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது