அஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
===மங்கோலியப் பேரரசு===
பேரரசர் [[கெங்கிசுக் கான்]] பேரரசு முதும்முழுதும் பரவிய தூதர்களையும், அஞ்சல் நிலையங்களையும் கொண்ட முறையொன்றை [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசில்]] உருவாக்கினார். [[குப்ளாய்க் கான்|குப்ளாய்க் கானின்]] கீழான [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] ஆட்சியில் இந்த முறைமை சீனாவின்[[சீனா]]வின் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த நிலையங்கள் அரசாங்க அஞ்சல்களை அனுப்புவதும் வழங்குவதுமான வேலைகளை மட்டுமன்றி, பயணம் செய்யும் அரச அலுவலர்கள், படைத்துறையினர், வெளிநாட்டு விருந்தினர் முதலியோருக்கும் உதவியாக இருந்தன. வணிகத் தேவைகளுக்கும் இவை பேருதவியாக அமைந்தன. குப்பிளாய்க் கானின் ஆட்சிக் கால முடிவில் சீனாவில் மட்டும் 1400 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. இவற்றின் தேவைகளுக்காக 50,000 குதிரைகள், 1400 [[எருது]]கள், 6700 [[கோவேறுகழுதை]]கள், 400 வண்டிகள், 6000 [[தோணி]]கள், 200 க்கு மேற்பட்ட [[நாய்]]கள், 1150 [[செம்மறியாடு]]கள் என்பன இருந்தன.
 
[[பகுப்பு: அஞ்சல்]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது