மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மரபணுக்கள்: *விரிவாக்கம்*
→‎மரபணுக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 10:
20,000 - 25,000 வரையிலான புரதங்களை உருவாக்கக் கூடிய மரபணு குறியீட்டுப் பகுதிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மரபகராதி வரிசைப்படுத்தும் தரம், மரபணுக்களைக் கண்டு பிடிக்கும் முறைகள் போன்றன புதிய தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்படும்போது, மரபணுக்கள், அவற்றால் உருவாகும் உற்பத்திப் பொருட்கள் பற்றிய கணிப்பீடும் திருத்தி அமைக்கப்படும். இதனால் கணிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.<br />
<br />
மனிதரின் உயிரணுக்களில் கிட்டத்தட்ட 2,000,000 மரபணுக்கள் இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டு இருந்தது<ref>{{cite journal |doi=10.1016/0022-5193(69)90015-0 |last1=Kauffman |first1=S|year=1969 |title=Metabolic stability and epigenesis in randomly constructed genetic nets |journal=Journal of theoretical biology |publisher=Elsevier |volume=22 |issue=3 |pages=437–467 |url=http://lis.epfl.ch/~markus/References/Kauffman69.pdf |pmid=5803332}}</ref>. ஆச்சரியப்படும் விதமாக, அதைவிட அதிகம் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. [[அமீபா]], [[மீன்]]கள் போன்றவற்றை விடவும் மனிதரில் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. மனிதரின் மரபணுக்களில் பெரும்பாலானவை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதியுடன்]], முக்கியமாக [[மூளை]]ப் பகுதி விருத்தியிலேயே பங்குபற்றுவதாகவும் அறியப்படுகின்றது.<br />
<br />
மனித மரபணுக்கள், நிறப்புரிகளில் சீரற்ற முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. நிறப்புரிகளின் சில பகுதிகளில் அதிகளவில் மரபணுக்கள் காணப்படும் அதேவேளை, வேறு சில பகுதிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. புரதமுருவாக்கும் மரபணுக்களோடு, RNA உருவாக்கும் மரபணுக்களும் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது