நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
இப்படையெடுப்பின் முடிவில் தெற்கு இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. இதற்கு முன்பு நிகழ்ந்த சிசிலி படையெடுப்பின் போது இத்தாலியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இத்தாலியப் படையெடுப்புத் தொடங்கி சில நாட்களுக்குள் இத்தாலியின் ஆட்சியாளர்கள் நேச நாடுகளிடம் சரணடைய முடிவெடுத்தனர். இதனால் அச்சுக் கூட்டணியிலிருந்து இத்தாலி விலகியது. இத்தாலியர்கள் அணி மாறிவிடுவார்கள் என்பதை எதிர்ப்பார்த்திருந்த ஜெர்மானியர்கள், இத்தாலியப் படைவீரர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு, இத்தாலியினை ஆக்கிரமித்தனர். இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த [[பால்கன் குடா]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்க]]ப் பகுதிகளும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டன. முசோலினியின் தலைமையின் கீழ் இத்தாலிய நாடு கடந்த அரசொன்றும் நிறுவப்பட்டது. ஜெர்மானியின் கைப்பாவையாக செயல்பட்ட இது [[இத்தாலிய சமூக அரசு]] (''Italian Social State'') என்று அறியப்பட்டது.
 
எர்வின் ரோம்மல் இத்தாலியப் போர்முனையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு பிரான்சு [[ஓவர்லார்ட் நடவடிக்கை|போர்முனைக்கு]] அனுப்பபட்டார். கெஸ்சல்ரிங் இத்தாலிய முனையின் முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக நேச நாட்டுப் படைகளுடன் மொதாமல்மோதாமல், பலமான அரண்கோடுகளை உருவாக்கி நேச நாட்டு முன்னேற்றத்தைத் தடை செய்யும் உத்தியினைஉத்தியினைப் பின்பற்றத் தொடங்கினார். இதனால் இத்தாலியப் போர்முனையில் தொடர் [[அரைப்பழிவுப் போர்]]நிலை உருவானது. [[வொல்டுர்னோ அரண்கோடு|வொல்டுர்னோ]], [[பார்பரா அரண்கோடு|பார்பரா]], [[பெர்னார்ட் அரண்கோடு|பெர்னார்ட்]] போன்ற பலமான அரண்கோடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றி [[ரோம்]] நகரைப் பாதுகாத்த மிகப் பலமான [[குளிர்கால அரண்கோடு|குளிர்கால அரண்கோட்டினை]] அடைய நேச நாட்டுப் படைகளுக்கு ஜனவரி 1944 வரை பிடித்தது.
 
==மேற்கோள்கள்==