ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
[[மாயாமாளவகௌளை]], [[மேசகல்யாணி]], [[தீரசங்கராபரணம்]] என்பன ஜனக இராகங்கள் ஆகும்.
 
==ஜன்னிய இராகம்==
ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவையே ஜன்னிய இராகங்களாகும். ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன. இவை ''சேய் இராகம்'' எனப்படும். ஜன்னிய இராகங்களை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
# ஜன்னிய சம்பூர்ணம்.
# வர்ஜ இராகம்.
# வக்ர இராகம்.
# உபாங்க, பாஷாங்க இராகம்.
# நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள்.
 
==ஜன்னிய சம்பூர்ண இராகம்==
 
 
[[பகுப்பு: கருநாடக இசை]]
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது