யாழ்ப்பாண வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
==யாழ்ப்பாண வரலாற்றுச் சான்றுகள்==
 
யாழ்ப்பாணத்தின், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்துவனவான, [[இலக்கியம்|இலக்கியச்]] சான்றுகள், [[தொல்பொருளியல்|தொல்லியல்]] சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள், என்பவை போதிய அளவு இல்லை.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது