அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ne:अल इण्डिया फर्वार्ड ब्लक; cosmetic changes
சி தமிழ் முறைப்படி
வரிசை 1:
[[படிமம்:Forwardbloc291.jpg|thumb]]
 
'''அனைத்திந்திய பார்வார்டு பிளாக்பிளாக்கு''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு தேசியவாத [[இந்திய அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சி 1939-ம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் [[சுபாஷ் சந்திர போஸ்]] அவர்களால் துவக்கப்பட்டது. இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,365,055 வாக்குகளைப் (0.2% (அ) 3 இடங்கள்) பெற்றது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.forwardbloc.org பார்வார்டு பிளாக்பிளாக்கு கட்சியின் அதிகாரபூர்வ இணைய தளம்]
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அனைத்திந்திய_பார்வார்டு_பிளாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது