மத்தியமாவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மத்தியமாவதி''' 22வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய,]] "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய [[கரகரப்பிரியாவின்கரகரப்பிரியா]]வின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகம்]] ஆகும். [[தேவாரம்|தேவாரப்]] பண்களில், ''செந்துருத்தி'' என்னும் ஸ்வரங்கள்பெயருடன் வர்ஜம் ஆதலால்அழைக்கப்படுகிறது. இது ஒருபாடவேண்டிய [[வர்ஜகாலம் இராகம்]]நண்பகல் ஆகும்.ஆயினும், இதுமிகவும் ஒருசுபகரமான [[ஔடவஇராகமானதால் இராகம்]].இதை [[உபாங்கஎப்போதும் இராகம்]]பாடலாம்.
 
{|class="wikitable"
வரிசை 7:
|}
 
==இதர அம்சங்கள்==
* இந்த [[இராகம்|இராகத்தில்]] ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>) , பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>), ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
* க, த என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு [[வர்ஜ இராகம்]] ஆகும். இது ஒரு [[ஔடவ இராகம்]]. [[உபாங்க இராகம்]].
 
==இதர அம்சங்கள்==
* இது கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
 
 
* இது ''திரிஸ்தாயி இராகம்'' என்பதுடன் இது புராதன இராகம் ஆகும்.
 
* நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்.
 
* சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
* நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம். தேவாரப் பண்களில், ''செந்துருத்தி'' என்னும் பெயருடன் அழைக்கப்படுவது இதுவே ஆகும்.
 
 
* சுத்த கர்னாடக இராகம் ஆகும். இதனுடைய கானகாலம் நடுப்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
 
 
* இதன் தாடுப் பிரயோகங்கள் மிகவும் ரஞ்சகமானவை. இவ்விராகம் இசை நாடகங்களில் உபயோகப் படுத்தப்படும் இராகங்களில் ஒன்று.
 
 
* சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் [[மோகனத்தின்]] ரிஷப மூர்ச்சனையே ஆகும்.
 
 
* இதன் ரி, ம, ப, நி சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே [[இந்தோளம்]], [[சுத்தசாவேரி]], [[உதயரவிச்சந்திரிக்கா]], [[மோகனம்]] ஆகியவற்றைக் கொடுக்கும்.
 
 
* இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன.
வரி 36 ⟶ 31:
# வர்ணம் : ''"எவரி போதன"'' - ஆதி - [[பட்டணம் சுப்பிரமணிய அய்யர்]].
# கீர்த்தனை : ''"சபாபதிக்கு"'' - ரூபகம் - [[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
# கிருதி : ''"சேவிக்க வேண்டுமையா"'' - ஆதி - [[முத்துத்தாண்டவர்முத்துத் தாண்டவர்]].
# கிருதி : ''"நன்னு போரவநீ"'' - ஆதி - [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : ''"மனஸூநில்பசத்தி"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
[[பகுப்பு:ஜன்ய இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மத்தியமாவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது